பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பிரிட்டன் நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் அவர்களூக்கு வைரஸ் தாக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஏற்கனவே பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரதமருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது
 
பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பிரிட்டன் நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் அவர்களூக்கு வைரஸ் தாக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஏற்கனவே பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரதமருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web