முடிவெட்ட ஆதார் கார்டு கொண்டுவரணும்… சலூன் கடைகள் அறிவுறுத்தல்!!

இந்தியாவில் ஊரடங்கானது மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 வரை பிறப்பிக்கப்பட்டு இருந்தது, தற்போது மக்களின் பொருளாதார நிலையினையும் நாட்டின் பொருளாதார நிலையினையும் கருத்தில் கொண்டு ஊரடங்கானது தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் சிறு, குறு தொழில்கள் உட்பட பலவும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக்
 
முடிவெட்ட ஆதார் கார்டு கொண்டுவரணும்… சலூன் கடைகள் அறிவுறுத்தல்!!

இந்தியாவில் ஊரடங்கானது மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 வரை பிறப்பிக்கப்பட்டு இருந்தது, தற்போது மக்களின் பொருளாதார நிலையினையும் நாட்டின் பொருளாதார நிலையினையும் கருத்தில் கொண்டு ஊரடங்கானது தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் சிறு, குறு தொழில்கள் உட்பட பலவும் பாதிக்கப்பட்டன.

முடிவெட்ட ஆதார் கார்டு கொண்டுவரணும்… சலூன் கடைகள் அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற  மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கியத் தளர்வாக சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சலூன்கடை ஊழியர்கள் முடிவெட்ட வந்தாலோ, தாடி  ஷேவ் செய்ய வந்தாலோ ஆதார் கார்டு நம்பரை வாங்க வேண்டும் என்றும், ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்திய துணியை உடனே துவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட இதர தகவல்களையும் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

From around the web