சேவைகளை பெற லஞ்சம்!சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

குடும்ப அட்டை, ஜாதி சான்று உள்ளிட்ட சேவைகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது உயர்நீதிமன்றம் வருத்தத்துடன் கூறியது!
 
சேவைகளை பெற லஞ்சம்!சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லியில் மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம், முதன்மையான நீதிமன்றமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் உயர் நீதிமன்றம் சென்னையில் உள்ளது . சென்னையில் உயர் நீதிமன்றம் உள்ளதால் தென்மாவட்ட மக்களுக்கு போக்குவரத்திற்கும் இதர தேவைகளுக்கும் பயணிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

high court

இதனால் சென்னை உயர்நீதிமன்ற கிளை  மதுரை மாவட்டத்தில் உள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் வேதனையாக  நீதிபதிகள் கூறியுள்ளனர். ஏனென்றால் குடும்ப அட்டை, ஜாதி சான்று போன்ற சேவைகளை பெற மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும் அரசின் சேவைகளை பெற லஞ்சம் கொடுக்கப்படும் வேண்டும் என்ற நிலை உள்ளதால் உயர்நீதிமன்றத் நீதிபதிகள் மிகவும் வேதனை அளிப்பதாக கூறுகின்றனர்.

மேலும் ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையால் முடக்கப்பட்ட 48 ரூபாய் லஞ்சத்தை விடுவிக்கக் கோரிய வழக்கு நடைபெற்றது .தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்தாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web