பிரேக்கிங் நியூஸ்: தடுப்பூசி முன்பதிவு மற்றும் தடுப்பூசி முன் பதிவில் சிக்கல்!

கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்ததில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது!
 
பிரேக்கிங் நியூஸ்: தடுப்பூசி முன்பதிவு மற்றும் தடுப்பூசி முன் பதிவில் சிக்கல்!

தற்போது நாடு முழுவதும் ஒரே செய்தியாக தற்போது கொரோனா தாக்கம். இந்த ஆட்கொல்லி நோயாக கொரோனா எதிராக நாடே போராடுகிறது என்றே கூறலாம். மேலும் அதற்கு எதிராக பல மாநிலங்களும் பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் சிறப்பித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளும் விநியோகிக்கப்படுகின்றன. எனினும் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் ஒரு சில பகுதிகளில் அதிக உயிரிழப்புகளும் நிகழ்வதாக கூறப்படுகிறது.india

மத்திய அரசானது தற்போது தடுப்பூசி முன்பதிவு குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி போடுவதற்கான நாட்களை மாநில அரசுகள் அறிவித்த பிறகு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கும் என குறிப்பிட்ட நிலையில் மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மேலும் கோவின் இணையதளம் சரியாக இயங்குகிறது என்றும் கூறியுள்ளது. மேலும் பலரும் பயன்படுத்துவதால் சில நேரம் வேலை செய்யவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பல பகுதிகளில் தடுப்பூசியினை முன்பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது .மொபைல் எண்ணை கொடுத்து பதிவு செய்தவர்களுக்கு ஓடிபீ என் கிடைக்காததால் முன்பதிவில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது. மேலும் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பூசி முன்பதிவில் தாமதமும் அதிகம் நிலவுவதாக கூறப்படுகிறது மேலும் ஓ டி பி எண் கிடைத்தாலும் அதை இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. ஆரோக்கிய சேது செயலின் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதில் மிகுந்த சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web