பிரேக்கிங் நியூஸ்: வாட்ஸப் அட்மின்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

வாட்ஸ்அப் குழுவில் கூறப்படும் சர்ச்சையான பதிவுகளுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின்கள் பொறுப்பாக முடியாது என்று கூறியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்!
 
பிரேக்கிங் நியூஸ்: வாட்ஸப் அட்மின்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

தற்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் மிகப்பெரிய தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வாட்ஸ்அப் உள்ளது. மேலும் இந்த வாட்ஸ்அப்க்காக அவ்வப்போது சர்ச்சைகள் எழுகின்றன. மேலும் வாட்ஸ்அப் செயலியானது பல்வேறு நபர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது. இதில் குழுவில் ஐம்பதுக்கும் அதிகமானோர் இணைக்கலாம் என்ற பயனளிக்கும் சேவையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவே ஒரு சில பெண்களுக்கு மிகவும் பிரச்சினையாக காணப்படுகின்றது.highcourt

இதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் இதுபோன்ற பிரச்சினை காணப்பட்டிருக்கிறது. அதன்படி கிஷோர் என்பவர் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் ஒரு பெண்நபரை இணைத்துள்ளார். மேலும் அந்தக் குழுவில் அந்தப் பெண்ணுடன் ஒருவர் தகாத வார்த்தைகளை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், கிஷோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் காவல்துறையினர் பாலியல் குற்றம் போன்ற 16வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

தன் மீது வழக்கு குறித்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, மேலும் வாட்ஸ்அப் அட்மின் வழக்கில் தீர்ப்பையும் கொடுத்தது. அதன்படி வாட்ஸ்அப் குழுவில் பதியப்படும் தகவல்களுக்கு குழு அட்மின் பொறுப்பாக முடியாது என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறினர். மேலும் உள்ளடக்கத்தை மாற்ற தணிக்கை செய்யவோ குழு நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லை எனவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். உறுப்பினர்கள் சேர்ப்பது நீக்குவது உட்பட்ட குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே நிர்வாகிக்கு வழங்கப்பட்டுள்ளன அதனால் அவர் மீது தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பு குறித்து மும்பை உயர்நீதிமன்றம்.

From around the web