உத்திரப்பிரதேசத்தில் ஊத்தி மூடிய எக்ஸாம்! அங்கும் பிளஸ் 2 தேர்வு ரத்து!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது!
 
yogi adhiyanath

தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அதிகமாக பேசப்படுவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு. இன்றளவும் கூட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். இதனால் பல மாநிலங்களில் இந்த பொதுத்தேர்வு ரத்து செய்து வருகிறது. மேலும் நேற்றைய தினம் மத்திய பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலமும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது இந்நிலையில் சில வாரங்கள் முன்பாக மத்திய அரசானது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை முன்னதாகவே ரத்து செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.up

 தற்போது மேலும் ஒரு புதிய மாநிலம் ஆனது பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாநிலம் இந்தியாவிலேயே அதிகம் சர்ச்சை கிளம்புகின்ற மாநிலமாக காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. அதன்படி தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,  உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு எழுத 26 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மத்திய பிரதேசம் உத்தரகாண்ட் குஜராத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனை தற்போது இந்த மாநிலத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நம் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் இது குறித்து தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web