தமிழகத்தில் 3697 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்!

தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரத்து 697 பேருக்கு  கருப்பு பூஞ்சை நோய் உருவாகி உள்ளது
 
blackfuncus

இந்தியாவில் உள்ள மக்கள் சில தினங்களாகவே மிகுந்த அச்சத்தில் இருந்தனர். காரணம் என்னவெனில் இந்தியாவில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மேலும் பல மக்கள் வேலை வாய்ப்பின்றி மிகவும் தவித்து இருந்தனர்.  பல மாநிலங்களில் மாநில அரசானது முழு ஊரடங்கு அமல் படுத்தி இருந்தது. நம் முழு ஊரடங்கு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான நோய் ஒன்று உருவாகி உள்ளது.subramanian

அதன்படி சில தினங்களாக நம் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக பரவுகிறது. இவை பெரும்பாலும் மனிதனின் கண்ணையே பாதிப்புக்குள்ளாகும் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இந்த கொரோனா நோயின் பரவல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது நம் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சுப்பிரமணியன் இது குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி நம் தமிழகத்தில் 3697 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் உறுதியாகி உள்ளதாகவும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார் மேலும் மழைக்காலம் என்பதால் அனைத்து நீர்நிலைகளிலும் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

From around the web