தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் வேல்முருகன் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்!
 
தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் வேல்முருகன் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி, மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக கட்சி, பாஜகவிற்கு 20தொகுதி வழங்கியது.

murugan

பாஜக மாநில தலைவர் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தாராபுரம் தொகுதியில் போட்டியிட மேலிடம் அறிவித்திருந்த நிலையில் அதற்கான வேட்புமனுவை தற்போது தாக்கல்  செய்கிறார்.

அவர் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உடன் நடந்து வந்து, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். மேலும் அவன் திமுக வேட்பாளர்  கயல்விழிக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web