பாஜகவினரே கொரோனாவை பரப்புகின்றனர்!முதல்வர் மம்தா பானர்ஜி!

பாஜகவினர் வெளிமாநிலத்தவர் மேற்கு வங்கத்தில் அழைத்து வந்து  கொரோனாவை பரப்புவதாக ஆக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புகார்!
 
பாஜகவினரே கொரோனாவை பரப்புகின்றனர்!முதல்வர் மம்தா பானர்ஜி!

தமிழகத்தில் முன்னர் அறிவித்தபடி சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் கேரளாவிலும் நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் தற்போது பாதுகாப்பான சூழல் கண்காணிப்பு மத்தியில் உள்ளது. இந்நிலையில்  சட்டமன்ற தேர்தல் தென்னிந்தியா மட்டுமின்றி மேற்கேயும் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

bjp

ஆனால் அங்கே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் . தற்போது மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.மேலும் அக்கட்சியின் சார்பில் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பத்தாண்டுகளாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவருக்கு தேர்தல் பரப்புரை சமயத்தில் மர்மநபர்களால் காலில் காயம் ஏற்பட்டது. ஆயினும் அவர் உட்கார்ந்தபடியே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ளார் மேலும் கூறியுள்ளார், அதன்படி பாஜகவினரே கொரோனாவை பரப்புகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜகவினர் வெளிமாநிலத்தவர் மேற்கு வங்கத்தில்  அழைத்து வந்து கொரோனாவை பரப்புகின்றனர் மம்தா பானர்ஜி புகார் அளித்துள்ளார். மேலும்பாஜகவை வெளிமாநிலத்தவர் மேற்கு வங்கத்துக்கு அழைத்து வராமல் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web