பாஜக வேட்பாளர் குஷ்பூ தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!

நடிகையும் தற்போது ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக,  ஆளும் கட்சியான பாஜக கட்சியுடன் கூட்டணி உள்ளது.

bjp

மேலும் பாஜகவிற்கு 20 தொகுதிகளை வழங்கியது.20 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என தகவல் அறிவித்து இருந்தது.  

தற்போது நடிகை குஷ்பு தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார். பாஜகவில்சில மாதங்களில்தான் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web