பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு மனுவில் சிக்கல்!

அவரகுறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது!
 
பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு மனுவில் சிக்கல்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. இதில் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து தமிழகத்தில் தனித்து போட்டியிடும் கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியில் சிறப்பாக 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். மேலும் கட்சியானது வேட்பாளர்கள் சம உரிமை கொடுத்து உள்ளது எனவும் குறிப்பிடத்தக்கது.

bjp

 தேர்தல் ஆணையம் ஆனது நேற்றைய தினம் தான் வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி தினம் என அறிவித்த நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகளின் சார்பில் பல வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். இன்று காலை முதலே வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து கொண்டு வருகின்றனர்.

அதன் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு வானது சற்று நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில்  20 தொகுதிகளில் போட்டியிட  உள்ளது.பாஜக சார்பில்  பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுவதாகவும் அதற்காக வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தகவல்.  தற்போது மேலும் எதிர்க்கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது வேட்புமனு ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் தன் மீதான வழக்குகளை சரியாக குறிப்பிட வில்லை எனவும் எதிர் கட்சியினர் புகார் அளித்ததால் தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை  ஏற்பதை நிறுத்தி வைத்தனர்.

From around the web