கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழக பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன்படி தமிழகத்தில் வரும் 31ஆம்தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லியை அடுத்து தமிழகத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பயோமெட்ரிக் முறையின்படி கைகளால் பயோமெட்ரிக் முறையில் மெஷினை அழுத்தும் போது அதில் கொரோனா வைரஸ் பரவும்
 
கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழக பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன்படி தமிழகத்தில் வரும் 31ஆம்தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லியை அடுத்து தமிழகத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பயோமெட்ரிக் முறையின்படி கைகளால் பயோமெட்ரிக் முறையில் மெஷினை அழுத்தும் போது அதில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

From around the web