கொரோனோ வைரசை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்கேட்ஸ்

சீனாவில் கொரோனோ வைரஸ் தற்போது மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ்
 
கொரோனோ வைரசை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்கேட்ஸ்

சீனாவில் கொரோனோ வைரஸ் தற்போது மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்கள் உலகம் முழுவதும் ஒரு கொடூர வைரஸ் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வைரஸால் உலகப்போர் கூட மூல வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்

அவர் கூறியது போலவே தற்போது கொரோனோ வைரஸ் பயங்கரமாக தாக்கி வருவதும் இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மிகப்பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web