பீகார் மாநிலத்தில்  15-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு முதல்வர் திட்டவட்டம்!

பீகார் மாநிலத்தில் வருகின்ற மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக உத்தரவிட்டுள்ளார் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்!
 
nithish

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் கண்ணுக்கே தெரியாமல் வலம் வந்து மக்களை மிகுந்தவேதனை  கொடுகிறது ஆட்கொல்லி நோயான கொரோனா‌ .கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த கொரோனா‌ தாக்கம் மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த வேதனைப் படுத்துகிறது. பல மாநிலங்களில் பல்வேறு அரசுகளும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.lockdown

மேலும் நம் தமிழ் நாட்டிலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக உள்ளார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். முதல்வரான பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ஒரு மாநிலத்தில் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

மே 15 வரை முழு ஊரடங்கு திட்டம் நடைமுறையில் இருக்கும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து பின்னர் இத்தகைய முடிவை எடுக்கப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பீகாரில் தினசரி கொரோனா‌பாதிப்பு பத்தாயிரத்தை கடப்பா தாகவும் இறப்பு எண்ணிக்கை 100ஐ உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் ப்பக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

From around the web