"பெட்ரோல் டீசல் விலை" ஒன்றிய அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்
 
vanigar sangam

தற்போது இந்தியாவில் அனைவருக்கும் பெரும் பிரச்சனை என்றால் அனைவரும் முதலில் கூறுவது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகும். ஏனென்றால் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நம் தமிழகத்தில் விற்கப்படுகிறது. மேலும் சில வாரங்கள் முன்பு வரை வெளியானது நூறு ரூபாயை கடந்து விற்கபட்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது தமிழகத்தின் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.vikramaraja

அதில் தமிழகத்தில் பெட்ரோல் விலையானது 100 ரூபாய் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல பெட்ரோல்  நிலையங்களில் லிட்டர் வினையானது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது.

மேலும் ஒன்றிய அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் விலைவாசி குறைய வாய்ப்புள்ளது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் முதன்முறையாக விவசாயத்துக்கு தமிழ்நாடு அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.

From around the web