பனியன் தொழிற்சாலை இல்லை! படையெடுத்த தொழிலாளிகள்!! பரவுமா கொரோனா?

பனியன் தொழிற்சாலை இன்றுமுதல் இயங்காததால் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு படையெடுத்துள்ளனர் தொழிலாளிகள்!
 
பனியன் தொழிற்சாலை இல்லை! படையெடுத்த தொழிலாளிகள்!! பரவுமா கொரோனா?

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் பத்து ஆண்டுக்கு பின்னர் திமுக ஆட்சியை பிடித்துள்ளது அதில் முதல் முறையாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக உள்ளார். மேலும் அவர் தேர்தல் நேரங்களில் தான் கூறியிருந்த அத்துணை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார். மேலும் தமிழகத்தில் அவர் ஆட்சியில் அமைந்ததுடன் சிறப்பாக தனது ஆட்சியை தொடக்க முதலே செய்து வருவதாக கூறப்படுகிறது.tirupur

மேலும்  திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்நிலையில் தற்போது இன்று முதல் இந்த ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.இதனையடுத்து இதற்கு எதிரொலியாக தற்போது தமிழகத்தில் பனியன் தயாரிக்கும் மாவட்டமாக காணப்படும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பனியன் தொழிற்சாலைகளில் இன்று மாலை முதல் பணி தொடராது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியில் தொழிற்சாலைகளில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பணியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அந்த தொழிலாளிகள் தொழில் இல்லாததால் தற்போது ஊருக்கு செல்வதற்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் படையெடுத்துள்ளனர் கொரோனா நேரத்தில் இத்தகைய கூட்டங்கள் கொரோனா  பரவலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

From around the web