எஸ் வங்கியை மீட்க கோடிகளை முதலீடு செய்யும் வங்கிகள்: காரணம் இதுதான்

எஸ் வங்கியைமீட்க இந்தியாவின் ஐந்து முக்கிய வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்ய முன்வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது இதற்கு முன் பல வங்கிகள் திவாலாகும் போது கண்டுகொள்ளாத மற்ற வங்கிகள் மற்றும் எஸ் வங்கியை மட்டும் மீட்க முண்டியடித்துக் கொண்டு வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது எஸ் வங்கியை மீட்க, எஸ்பிஐ வங்கி 7250 கோடியும், ஐசிஐசிஐ வங்கி 10000 கோடியும் எச்டிஎஃப்சி வங்கி 1000 கோடியும் ஆக்சிஸ் வங்கி 600 கோடியும், கோடாக் மகேந்திரா
 
எஸ் வங்கியை மீட்க கோடிகளை முதலீடு செய்யும் வங்கிகள்: காரணம் இதுதான்

எஸ் வங்கியைமீட்க இந்தியாவின் ஐந்து முக்கிய வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்ய முன்வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இதற்கு முன் பல வங்கிகள் திவாலாகும் போது கண்டுகொள்ளாத மற்ற வங்கிகள் மற்றும் எஸ் வங்கியை மட்டும் மீட்க முண்டியடித்துக் கொண்டு வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

எஸ் வங்கியை மீட்க, எஸ்பிஐ வங்கி 7250 கோடியும், ஐசிஐசிஐ வங்கி 10000 கோடியும் எச்டிஎஃப்சி வங்கி 1000 கோடியும் ஆக்சிஸ் வங்கி 600 கோடியும், கோடாக் மகேந்திரா 500 கோடியும் முதலீடு செய்ய உள்ளன

எஸ் வங்கியில் முதலீடு செய்து இருப்பவரக்ள் பெரும்பாலும் பெரிய பெரிய பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் என்பதால் அந்த வங்கியை திவாலாக விடக்கூடாது என்ற அழுத்தம் காரணமாகவே மற்ற வங்கிகள் இந்த வங்கியில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது

From around the web