இறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்: பரிதாபமாக வெளியேறிய இலங்கை

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையிலான நிதாஷா கோப்பைக்கான டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கிய ஆட்டத்தில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஸ்கோர் விபரம்: இலங்கை அணி: 159/7 20 ஓவர்கள் MDKJ பெராரே 61 NLTCபெராரே 58 வங்கதேச அணி 160/4
 

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையிலான நிதாஷா கோப்பைக்கான டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கிய ஆட்டத்தில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இலங்கை அணி: 159/7 20 ஓவர்கள்

MDKJ பெராரே 61
NLTCபெராரே 58

வங்கதேச அணி 160/4 19.5 ஓவர்கள்

தமிம் இக்பால்: 50
மஹ்முதல்லா: 43

இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட மஹ்முதல்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து நாளை
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெறும்

From around the web