கொரோனாவால் உயிரிழந்த பெங்களூர் முதியோரின் மகளுக்கும் கொரோனா:அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தாக்கி வரும் நிலையில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பெங்களூரில் ஒருவரும் டில்லியில் ஒருவரும் மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் பெங்களூரில் 76 வயது முகமது சித்திக் என்பவர் உயிரிழந்தார் என்பதும் இவர்தான் இந்தியாவில் கொரோனா வைரசால் முதன்முதலில் உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த நபரின் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அவர்
 
கொரோனாவால் உயிரிழந்த பெங்களூர் முதியோரின் மகளுக்கும் கொரோனா:அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தாக்கி வரும் நிலையில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பெங்களூரில் ஒருவரும் டில்லியில் ஒருவரும் மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பெங்களூரில் 76 வயது முகமது சித்திக் என்பவர் உயிரிழந்தார் என்பதும் இவர்தான் இந்தியாவில் கொரோனா வைரசால் முதன்முதலில் உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நபரின் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே கொரோனா வைரசால் பெங்களூரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மகளுக்கும் கொரோனா இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web