யூனியன் பிரதேச அங்கீகாரத்துடன் காஷ்மீரில் பக்ரீத்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட அந்தஸ்தால், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விரைவில் காஷ்மீர் மாநிக அந்தஸ்தை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எழுந்த பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, பிரதமர் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றினார், அதில் காஷ்மீரின் அதீத வளர்ச்சி உச்சநிலையில் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் பலவிதமான சலுகைகளை ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
 
யூனியன் பிரதேச அங்கீகாரத்துடன் காஷ்மீரில் பக்ரீத்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட அந்தஸ்தால், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் காஷ்மீர் மாநிக அந்தஸ்தை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எழுந்த பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, பிரதமர் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றினார், அதில் காஷ்மீரின் அதீத வளர்ச்சி உச்சநிலையில் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பலவிதமான சலுகைகளை  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் கிளம்பிய பிரச்சினைகள் அனைத்தும் ஓரளவு அடங்கியது.

யூனியன் பிரதேச அங்கீகாரத்துடன் காஷ்மீரில் பக்ரீத்! 
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெற்ற ஜம்மு காஷ்மீரிலும் பக்ரீத் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அமைதியான முறையில் ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும். 

 

மக்களுக்கு  கூடுதல் பாதுகாப்பு அளித்து, விழாவினைக் கொண்டாட மத்திய அரசு வேண்டுவன செய்து வருகிறது. மசூதிகளுக்கு சென்று வழிபட மட்டும் அனுமதி அளிக்கப்பபட்டுள்ளது. 

காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகளில் பக்ரீத் பிரார்த்தனைகள் அமைதியான முறையில் நடந்தன.

மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
 


From around the web