சென்னையில் கெட்ட செய்திகளும் ஒரு நல்ல செய்தி!மக்கள் ஓரளவு மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது ஆக கூறப்படுகிறது!
 
சென்னையில் கெட்ட செய்திகளும் ஒரு நல்ல செய்தி!மக்கள் ஓரளவு மகிழ்ச்சி!

தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சென்னை நகரம். சென்னையானது வந்தாரை வாழவைக்கும் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மக்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த எண்ணமானது கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.மேலும் படித்த இளைஞர்கள் பலரும் சென்னையே நாடி செல்கின்றனர். சென்னை ஆனது சிங்காரச் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது . மேலும் குறிப்பாக சென்னையில் அதிகமான ஐடி கம்பெனிகள் தொழிற்சாலைகள் என பலவும் காணப்படுகின்றன.

gold

இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னையில்  சில தினங்களாக கண்ணுக்குத் தெரியாமல்  கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வேதனை அளிக்கிறது. சென்னையில் ஒரே குடியிருப்பில் கொத்துக்கொத்தாக கொரோனா காணப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இந்த கொரோனாவானது பெரியவர் சிறியவர் நடுத்தரக் குடும்பத்தினர் பணக்காரர் என்ற  பாகுபாடின்றி அனைவருக்கும் பரவுகிறது. இந்நிலையில் இத்தகைய சூழ்நிலையிலும் சென்னையில் ஒரு சில நல்ல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சென்னையில் தங்கத்தின் விலையானது குறைவாக விற்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது இதனால் 384 குறைந்து 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 4447 விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஆனது 73 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கொரோனா அதிகமாக இருந்தாலும் கோல்ட் எனப்படும் தங்கத்தின் விலை குறைவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web