உத்தரகாண்டில் பனிச்சரிவு 8 பேர் பலி; 384 பேர் மீட்பு; 6 பேர் கவலைக்கிடம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிமலையில் சரிவு காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
உத்தரகாண்டில் பனிச்சரிவு 8 பேர் பலி; 384 பேர் மீட்பு; 6 பேர் கவலைக்கிடம்!

மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம்  நிலத்தாலும் காணப்படுவதே தீபகற்பம் என்று சொல்வதைப்போல் தற்போது நம் தாய்த்திரு நாடான இந்தியா தீபகற்பம் நாடு என்று சொல்லலாம். மேலும் இந்தியாவின் தென் திசையில் இந்திய பெருங்கடலும் கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவும் மேற்கு திசையில் அரபிக்கடலும் உள்ளது மேலும் வடக்கே இமயமலையும் உள்ளதே நமக்கு மிகவும் பெருமையாக காணப்படுகிறது.இந்நிலையில் இத்தகைய சூழலை கொண்டுள்ள இந்தியா நாடானது ஒரு சில நாட்களில் இயற்கை சீற்றத்தினால் அவதிப்படுவது குறிப்பாக இந்தியாவில் ஒரு சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்படும்.death

மேலும் இந்தியாவின் வடக்கே உள்ள இமய மலையில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் மேலும் அதனால் ஒரு சிலர் இந்த பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு ,மேலும் ஒரு சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு அவர்களின் உடல் கண்டறிய படாது. இத்தகைய பனி சரினது பல்வேறு துன்பத்தை அங்கு வாழும் மக்களுக்கு கொடுக்கிறது. குறிப்பாக குறிப்பாக இமயமலையின் அடிவார பகுதியில் வாழும் மக்களுக்கு இது மேலும் வருத்தத்தை கொடுக்கும் . தற்போது பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே  சம்னா வில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் சிக்கி அவர்களின் இறந்த உடல் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பனிச்சரிவில் சிக்கி அவர்கள் இதுவரை 384 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக போகிறது இந்த 384 பேரில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் இயற்கையின் சூழ்நிலையில் மாற்றத்தின் காரணமாகவும் பனி மலை சரிவு ஏற்படும். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இராணுவத்தினர் தேடுதல் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web