10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்லும் ஆஸ்திரேலிய அரசு: என்ன காரணம் தெரியுமா?

ஆஸ்திரேலிய அரசு திடீரென 10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதை அடுத்து இன்று முதல் ஹெலிகாப்டரிலிருந்து ஒட்டகங்களை சுட துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் மில்லியன் கணக்கில் இருப்பதால் அந்த ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடித்து மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது இதனை அடுத்து 10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது இந்த கொலையை நடவடிக்கை இன்று
 

10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்லும் ஆஸ்திரேலிய அரசு: என்ன காரணம் தெரியுமா?

ஆஸ்திரேலிய அரசு திடீரென 10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதை அடுத்து இன்று முதல் ஹெலிகாப்டரிலிருந்து ஒட்டகங்களை சுட துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் மில்லியன் கணக்கில் இருப்பதால் அந்த ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடித்து மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது

இதனை அடுத்து 10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது இந்த கொலையை நடவடிக்கை இன்று முதல் தொடங்கும் என்றும் சுமார் பத்து நாட்களில் இந்த பணி முடிவடையும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது

ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதாலும் ஒட்டகங்களின் கழிவுகளால் புவி வெப்பமாகி வருவதாலும் இந்த ஒட்டகங்கள் கொல்லப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

From around the web