சென்னை உள்பட 3 மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் போது அம்மாநிலங்களின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது அந்த வகையில் கேரளாவில் விரைவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து கேரள மாநில எல்லையில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த
 

சென்னை உள்பட 3 மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் போது அம்மாநிலங்களின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது

அந்த வகையில் கேரளாவில் விரைவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து கேரள மாநில எல்லையில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது

எனவே ஓணம் பண்டிகை காரணமாக சென்னை, கோவை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் குறிப்பாக கேரள மாநிலத்தினர் அதிகம் வாழும் சென்னையில் ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது அடுத்து இந்த மூன்று மாவட்டங்களுக்கும் தற்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web