கொடுமடா சென்னையில்! எட்டு மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்கும் முயற்சி!

சென்னைபல்லாவரம் பகுதியில் 8 மாத கர்ப்பிணி கீதாவிடம் ஜெயின் பறிக்க முயற்சி!
 
கொடுமடா சென்னையில்! எட்டு மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்கும் முயற்சி!

தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை. சென்னையானது வந்தாரை வாழவைக்கும் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் சென்னையில் சென்றால் அனைவரும் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது, மேலும் சென்னை ஆனது சிங்காரச் சென்னை என அன்புடன் அழைக்கப் படுகிறது.சென்னையை பற்றி  அதிகம் இருப்பினும் அதை விட அதிகமான செயல்கள், கொடூரமான செயல்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது.

pergant

மேலும் சென்னையில் அதிகமாக செயின் திருட்டு, செயின் பறிப்பு போன்ற தொழில்கள் தலைவிரித்தாடுகிறது. இதனால் தமிழகத்தின் தலைநகரம் ஆனது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் கொலை போன்ற சம்பவங்களும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் சென்னையில் செயின் பறிப்பு நடைபெற்றது. மேலும் அதனை காணும்போது மிகவும் கொடூரமாக நடைபெற்றதாகவும் உள்ளது.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிப்பு நடைபெற்றது மிகவும் வேதனை அளிக்கிறது. அதன்படி சென்னையில் பல்லாவரம் பகுதியில் கர்ப்பிணிப்பெண் கீதா நடந்து வந்தார். மேலும் அவர் 8 மாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்குள்ள இருவர் கீதாவை தள்ளி செயினை பறிக்க  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் கீழே இருப்பதால் அவரை தள்ளி பறிக்க முயற்சித்ததாக காணப்படுகிறது. மேலும் கீதா கத்தியதால்  தப்பி ஓடினர். மேலும் இருக்க பிடித்ததால் கீதாவுக்கு கை கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி என்றும் எண்ணாமல்செயின் பறிப்பில் ஈடுபட்டு அவரை தள்ளி விட்டது மிகவும் வேதனையை அளித்துள்ளது.

From around the web