உ.பியில் கொடூரம்! ஒரே நாளில் 30000! அதிரும் மாநிலம்!

உத்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
உ.பியில் கொடூரம்! ஒரே நாளில் 30000! அதிரும் மாநிலம்!

உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா அதிக வளங்களையும் வனங்களையும் பெற்ற நாடாக காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் வடக்கே இமயமலையும் தெற்கு மேற்கு கிழக்கு ஆகிய திசைகளில் கடலும் சூழ்ந்துள்ளது. இதனால் இந்திய நாடு ஒரு தீபகற்ப நாடாக காணப்படுகிறது. இத்தகைய சிறப்பை நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலமாக உத்திரபிரதேச மாநிலம் உள்ளது. இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ளார் யோகி ஆதித்யநாத். அவருக்கு சில தினங்களுக்கு முன்பாக ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் இருந்தது தெரியவந்தது.corona

மேலும் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா நோய் தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல மாநிலங்களிலும் நோயின் தாக்கம் வீரியம் உள்ளதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நோய்க்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.

எனினும் இந்த உத்திரப்பிரதேசத்தில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் அதற்கு மேல் முறையீடு செய்து உத்தரபிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இத்தகைய சூழலில் இந்த உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 55 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. மேலும் இதுவரை ஒரே நாளில் இந்த நோயில் இருந்து 23231 பேர் குணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 7.52 லட்சம் பேர் உள்ளது.

From around the web