அத்திவரதரை தரிசித்த முதல்வர் தொடங்கிய திட்டம் இதுதான்!!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளும் அத்திவரதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கடந்த 23 நாட்களாக தரிசனம் நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்றைய தினம் காஞ்சிபுரம் வந்தார். அத்திவரதரை தரிசிக்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, கோயில் பட்டாச்சார்யர்கள் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர்.தொடர்ந்து, கோவிலில், பக்தர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உருவாக்க உள்ளதாக
 
அத்திவரதரை தரிசித்த முதல்வர் தொடங்கிய திட்டம் இதுதான்!!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளும் அத்திவரதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கடந்த 23 நாட்களாக தரிசனம் நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்றைய தினம் காஞ்சிபுரம் வந்தார்.

அத்திவரதரை தரிசித்த முதல்வர் தொடங்கிய திட்டம் இதுதான்!!

அத்திவரதரை தரிசிக்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, கோயில் பட்டாச்சார்யர்கள் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர்.
தொடர்ந்து, கோவிலில், பக்தர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உருவாக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். அத்தோடு, பக்தர்களுக்கு அன்னதானம் திட்டம் ஒன்றையும் தொடங்கி, அதற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்து அறநிலைத்துறையிடம் அளித்தார். விருப்பப்படும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்யலாம் என்றும் அறிவித்தார். அத்தோடு, அங்கு மக்களுக்கு வினியோகித்த அன்னதான உணவையும் வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தார்.

From around the web