அத்தி வரதர் தரிசனம் தரும் கடைசி நாள் தெரியுமா?!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து வெளிவந்து காட்சியளிக்கும் அத்தி வரதர் கடந்த 30 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்து வந்தார். இந்நிலையில், இன்றிலிருந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 17ந்தேதியோடு அத்தி வரதர் தரிசனம் தருவது முடிவடைந்து மீண்டும் அத்திவரதர் வெள்ளிப்பெட்டிக்குள் வைத்து மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்து நீருக்குள் வைத்துவிடப்படுவார் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அத்தி வரதர் தரிசனம் தரும் கடைசி நாள் தெரியுமா?!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை  நீருக்குள் இருந்து வெளிவந்து காட்சியளிக்கும் அத்தி வரதர் கடந்த 30 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்து வந்தார். இந்நிலையில், இன்றிலிருந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளார். 

வரும் ஆகஸ்ட் 17ந்தேதியோடு அத்தி வரதர் தரிசனம் தருவது முடிவடைந்து மீண்டும் அத்திவரதர்  வெள்ளிப்பெட்டிக்குள் வைத்து மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்து நீருக்குள் வைத்துவிடப்படுவார் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

From around the web