சட்டப்பேரவை தொடரை திடீரென முடித்துக் கொள்ள முடிவு: சபாநாயகர் அதிரடி

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்திலும் பரவிவரும் நிலையில் சட்டப்பேரவை தொடரை உடனே முடித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் இருந்து இதற்கு பாசிட்டிவான பதில்கள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவையை நாளை முதல் புறக்கணிக்கப் போவதாக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தது இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாளையுடன் சட்டப்பேரவையை
 
சட்டப்பேரவை தொடரை திடீரென முடித்துக் கொள்ள முடிவு: சபாநாயகர் அதிரடி

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்திலும் பரவிவரும் நிலையில் சட்டப்பேரவை தொடரை உடனே முடித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் இருந்து இதற்கு பாசிட்டிவான பதில்கள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவையை நாளை முதல் புறக்கணிக்கப் போவதாக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாளையுடன் சட்டப்பேரவையை முடித்துக் கொள்ளப் போவதாக சபாநாயகர் தனபால் அவர்கள் அறிவித்துள்ளார். முன்னதாக மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web