வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரம் கேட்பு!

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் விவரங்களை கோரியது அரசு
 
teachar

நம் தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் தொழில் முடக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. காரணம் தமிழகத்தில் சில தினங்களாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது ஊரடங்கு. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தொடர் வேலை தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் சில வருடங்களுக்கு மேலாகவே பள்ளிகள் திறக்கப்பட சூழ்நிலையில் தான் உள்ளது என்றே கூறலாம். இதனால் தமிழகத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் வேலையின்றி தவிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வருமானமும் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.palikalvidurai

மேலும் அவ்வப்போது ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கமாக உள்ளது. மேலும் அவர்கள் ஊதிய உயர்வு மற்றும் சில பல கொள்கைகள் போன்றவற்றிற்காக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரம் கேட்பதாக கூறப்படுகிறது. அதன்படி 2019 ஜனவரி 22ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் முழு விவரங்களை கோரியுள்ளது அரசு என்று கூறப்படுகிறது.

மேலும் ஆசிரியர்கள் பணியாளர்கள் விவரங்களை அளிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெற ஏதுவாக விவரங்கள் கேட்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web