’அருவா’ படத்தில் இருந்து விலகிய சூர்யா, இணைந்த அருண்விஜய்?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் அருவா. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது அருவா படத்தின் கதையை சூர்யாவுக்கு ஹரி கூறியவுடன் அந்த கதையில் சூர்யாவுக்கு திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் இதனால் ஹரி கோபித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் தெரிகிறது இந்த நிலையில் இந்த படத்தின் கதையில் அப்படியே அருண்விஜய் நடிக்க உள்ளதாக தெரிகிறது. லாக்டவுன்
 

’அருவா’ படத்தில் இருந்து விலகிய சூர்யா, இணைந்த அருண்விஜய்?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் அருவா. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது

அருவா படத்தின் கதையை சூர்யாவுக்கு ஹரி கூறியவுடன் அந்த கதையில் சூர்யாவுக்கு திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் இதனால் ஹரி கோபித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் கதையில் அப்படியே அருண்விஜய் நடிக்க உள்ளதாக தெரிகிறது. லாக்டவுன் முடிந்தவுடன் அருண் விஜய் நடிப்பில் அருவா திரைப்படம் வளரும் என்று கூறப்பட்டு வருகிறது

மேலும் இந்த படத்தை பிரமாண்டமாக உருவாக ஹரி முடிவு செய்திருப்பதாகவும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 50 கோடி என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருண் விஜய்க்கு இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

From around the web