அனைத்து அரசாணைகளும் அறிவிப்பாணைகளும்  இணையதளத்தில் பதிவேற்றபடுகிறதா?

அரசு கூறும் அனைத்து அரசாணை மற்றும் அறிவிப்பாணை அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்ற படுகிறதா என ஐகோர்ட் கேள்வி?
 
highcourt

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் திமுக ஆனதே பத்து ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் முதல்வராக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது தமிழகத்தில் சவால்கள் மட்டும் இக்கட்டான காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பேற்று உள்ளார் என்று கூறலாம். மேலும் அவரின் ஆட்சி குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்தன. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் நிதி பற்றாக்குறை கொரோனா பாதிப்பு போன்றவை அவரது ஆட்சிக்கு வரும் முன்னே இருந்தது.highcourt

அதனால் அவருக்கு தற்போது சவாலாக இருக்கும் என பல சர்ச்சையான கருத்துக்களும் கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில் அவர் தற்போது தனது ஆட்சியை திறம்பட செய்து வருகிறார். மேலும் அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஐகோர்ட் ஆனது கேள்வியை எழுப்பியுள்ளது. அதன்படி அரசு வெளியிட்டு வரும் அனைத்து அரசாணை மற்றும் அறிவிப்பாணை அனைத்தும் இணையதளங்களில் பதிவேற்றப்படும் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இதனை விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனிதா சம்பத், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்குமாறு உடனடி அறிவித்துள்ளது. மேலும் எழுப்பிய கேள்விகள் தற்போது அவருக்கு சவாலாக இருப்பதால் இதனையும் அவர் வழியில் சாதாரணமாக மிகவும் சுலபமாக முடித்து விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web