எகிப்தில் பழமையான நகரத்தை கண்டுபிடித்து தொல்லியல்ஆய்வாளர்கள் சாதனை!

எகிப்தில் கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான நகரமான ஏடென் நகரம் கண்டறியப்பட்டது!
 
எகிப்தில் பழமையான நகரத்தை கண்டுபிடித்து தொல்லியல்ஆய்வாளர்கள் சாதனை!

உலகில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளன. மேலும் உலகில் மொத்தம் ஏழு உலக அதிசயங்கள் முன்னதாக  உள்ளது. ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு பகுதிகளும் உலக அதிசயமாக இருக்கலாம் என்ற அளவிற்கு ஆச்சரியத்தையும் கண்களை கவரும் இடமாக உள்ளது.  உலகிலேயே தாஜ்மஹால் உள்ளது இந்தியாவில்தான் இந்தியர்களுக்கு மிகவும் பெருமையான மேலும் ஒன்றுதான். மேலும் இந்தியாவில் ஆட்சி செய்த முகலாய மன்னன் ஷாஜகான் அவரது காதலியான மும்தாஜுக்கு கட்டியதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

egypt

மேலும் மர்மங்கள் மத்தியில் காணப்படும் நாடாக எகிப்து நாடு உள்ளது. எகிப்து நாட்டில் உள்ள முக்கோண வடிவ பிரமிடும் உலக அதிசயமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது எகிப்தில் தொல்லியல் துறையினர் சாதனை செய்துள்ளனர். அதன்படி தொல்லியல் ஆய்வாளர்கள் பழமையான ஏடென் நகரத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். மேலும் இந்த நகரமானது கிமு 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஏடென் நகரம் எனவும் கண்டறியப்பட்டது.

மேலும் அவர்கள் கூறுகின்றனர்,எகிப்தில் லக்சர பகுதியில்  மேற்கே இந்த நகரம் கண்டறிய பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஏடென் நகரத்தில் வீடுகள் நெருக்கமாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்நகரத்தின் 1300 ஆம் ஆண்டுகளில் பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தில் ஒன்பதாவது மன்னன்ஆட்சி செய்து இருப்பார் எனவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த நகரம் முழுவதும் பத்தடி உயர சுவர்கள் உள்ளதால் அங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து இருப்பதாகவும் தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

From around the web