தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்து காணப்படுகிறது "ஆரணி"

தமிழகத்தில் அதிக மழை பொழிவான 11 சென்டிமீட்டர் ஆரணியில் பதிவாகியுள்ளது
 
arani

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் படிப்படியாக கோடைகாலம் நீக்கி காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் ,, குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவவில்லை என்று கூறலாம் . பல பகுதிகளில் கோடை மழை பெய்ததால் அங்கு உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டன.rain

நேற்று இரவு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததாக கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்ததாக கூறப்படுகிறது மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்ததால் கூறப்படுகிறது .அதன்படி நம் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பொழிவது ஆரணியில் பதிவாகி உள்ளதாக கூறுகிறது. மேலும் 11.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மேலூரில் 6.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கம் நுங்கம்பாக்கம் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மேற்கு தாம்பரத்தில் 4.7 நிமிட மழையும் தரமணியில் 2.9 மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பொழிவது ஆரணி பகுதியில் காணப்படுகிறது.

From around the web