அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் விடுதலை!"ரேஷன் கடை போராட்டம்"

அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் உள்பட 5 பேரை விடுதலை செய்தது சிறப்பு நீதிமன்றம்!
 
அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் விடுதலை!"ரேஷன் கடை போராட்டம்"

தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமையானது தலைவிரித்தாடுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் இலவச பொருட்களை பெறுவதற்கு லஞ்சம் வாங்குவது மிகுந்த கொடுமை அளிக்கிறது. இலவச பொருட்களை பெறுவதற்கான சான்றிதழ்களை பெறுவதற்கும் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பது மிக கொடுமையான செயலாக காணப்படுகிறது. மேலும் இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவர்கள் போராட்டத்திற்கு ஒரு சில இடங்களில் நல்லதொரு விடை கிடைத்தன.

dmk

ஆயினும் ஒருசில இடங்களில் கலகக்காரர்கள் என்றும் அவர்களை கைது செய்யப்படுகின்றனர். தற்போது ரேஷன் பொருள் உயர்வை கண்டித்து போராடிய வழக்கிலிருந்து எம்எல்ஏ விடுதலை பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டில்ரேஷன் பொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியதாக சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன் உள்பட 5 பேரை விடுதலை செய்துள்ளது.

சிறப்பு நீதிமன்றம் மேலும் 2017ஆம் ஆண்டு ரேஷன் பொருட்கள் விலையை அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரேஷன் பொருள் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திமுகவினர் ரேஷன் கடைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது எம்எல்ஏ உட்பட ஐந்து பேரையும் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டமன்ற தேர்தலில் இந்த திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியில் களமிறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web