கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைகயாக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பணத்தை வைத்து அமெரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க அவர் வலியுறுத்தி
 
கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைகயாக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர்

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பணத்தை வைத்து அமெரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க அவர் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியால் வாடி வருவதாக வெளிவந்த செய்தியை அடுத்து அவர் இந்த உதவியை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web