மே 30 ஆம் தேதி பொறுப்பேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!

ஜெகன் மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வராக பணியாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 175 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். அதன்பின்னர் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் பதவியேற்றதும் 1 லட்சம் அளவிலான அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தினைக் குறைத்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கான பல நலத் திட்டங்களை செய்துள்ளார்,
 
மே 30 ஆம் தேதி பொறுப்பேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!

ஜெகன் மோகன் ரெட்டி  ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வராக பணியாற்றி வருகிறார்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 175 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். அதன்பின்னர் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இவர் பதவியேற்றதும் 1 லட்சம் அளவிலான அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தினைக் குறைத்துள்ளார்.

மே 30 ஆம் தேதி பொறுப்பேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!

 மேலும் விவசாயிகளுக்கான பல நலத் திட்டங்களை செய்துள்ளார், மேலும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் காவல் துறையினருக்கி ஓய்வு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு வாரத்திற்கு ஒருநாள் கட்டாய விடுமுறை வழங்கியுள்ளார்.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியினைக் கொண்டு வர எண்ணி, மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் தேவை என்று, அறிவித்து, அதனை செயல்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு 9 மணிநேர இலவச மின்சாரம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பினைப் பெற்ற திட்டமாகும். படிப்படியான மதுவிலக்கு அமல் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டினைப் பெற்றது.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

From around the web