அம்மிக்கல்லை மனைவி தலையில் போட்டு கொலை! கணவன் கைது!

சென்னை நெற்குன்றத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றவர் கைது செய்யப்பட்டார்!
 
அம்மிக்கல்லை மனைவி தலையில் போட்டு கொலை! கணவன் கைது!

மக்கள் மனதில் காதல் திருமணம் என்றாலே மிகுந்த  அச்சம் ஏற்படுகிறது. காரணம் என்னவெனில் அதிகமாக விவாகரத்து ஆகும் திருமணங்கள் பட்டியலில் காதல் திருமணமே அதிகமாக உள்ளது. மேலும் காதல் திருமணம் மட்டுமின்றி நான் பார்த்து நேரம் பார்த்து செய்யப்படும் திருமணத்திலும் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. மனைவி மீது கணவன் சந்தேகம். கணவனுக்காக மனைவி அடித்தல். துன்புறுத்தல் போன்றவைகளும் தினம்தோறும் பல பகுதிகளில் அரங்கேறியுள்ளது.murder

தற்போதைய காலத்தில் குடும்பப் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும்  சில பகுதிகளில் வாய்த்தகராறு கைத கறாராக மாறி பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் கொலையும் தற்கொலையும் அதிகம் நிகழ்கிறது. இந்நிலையில் தற்போது மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் சென்னை நெற்குன்றத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரது மனைவி லட்சுமி ஆவார் அவருக்கு 45 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனைவியை கொன்ற கணவன் ஆலன் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கினாலும் தமிழகத்தில் இயல்பாக மாறி உள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web