அமித்ஷா இன்று இராமநாதபுரம் வருகை

பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். இன்று காலை 10.30 மணியளவில் மதுரை வரும் அமித்ஷா அங்கு நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் பணிகள் பற்றி விசாரிக்கிறார். பின்பு 12.30 மணியளவில் இராமநாதபுரத்திற்கு பட்டணம்காத்தான் வருகை தரும் அமித்ஷா அங்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு கேரள
 

பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார்.

அமித்ஷா இன்று இராமநாதபுரம் வருகை

இன்று காலை 10.30 மணியளவில் மதுரை வரும் அமித்ஷா அங்கு நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் பணிகள் பற்றி விசாரிக்கிறார். பின்பு 12.30 மணியளவில் இராமநாதபுரத்திற்கு பட்டணம்காத்தான் வருகை தரும் அமித்ஷா அங்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

பின்பு அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார்.

From around the web