செடி நட்டால் மட்டும் போதாது, இதையும் விஜய் செய்ய வேண்டும்: ஆளூர் ஷா நவாஸ்

மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்ச் ஏற்று தளபதி விஜய் நேற்று தனது வீட்டில் செடி நட்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பகிர்ந்ததால் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடி நடுவது விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு விஜய்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குறித்து வந்தது
 

மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்ச் ஏற்று தளபதி விஜய் நேற்று தனது வீட்டில் செடி நட்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பகிர்ந்ததால் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடி நடுவது விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு விஜய்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குறித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அரசியல்வாதி ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். மரம் நடுவது நல்ல செயல்தான். அதை செய்வதும் சிறப்பு தான். ஆனால் அதே நேரத்தில் இயற்கை வளர்ந்த வனங்களையும் நம் நாட்டின் மரங்களையும் பாதுகாப்பது மிகவும் முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழித்து செய்யும் இ.ஐ.ஏ.2020ஐ எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும் என்று விஜய்க்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்

ஆளூர் ஷாநவாஸ் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் அவரது டுவிட்டரில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web