இதெல்லாம் ரொம்ப கொடுமை குழந்தை கண்முன்னே பெற்றோர் பலி!

பைக் விபத்தில் குழந்தை கண் முன்னே குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்ததாக தகவல்!
 
இதெல்லாம் ரொம்ப கொடுமை குழந்தை கண்முன்னே பெற்றோர் பலி!

நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க அறிவியலின் வளர்ச்சியானது அதிகரித்து வருகின்றன. முன்னதாக நடைபயணமாக சென்ற நாம் இப்பொழுது வானில் பறக்க ஆரம்பித்து விட்டோம் அந்தளவுக்கு அறிவியலின் வளர்ச்சி மக்களுக்கு நல்லதொரு பயனை அளித்துள்ளது. ஆனால் அறிவியலின் வளர்ச்சியை  அதிகமாக தீய வழியில் கொண்டு போனது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் தினமும் விபத்துகள் ஏற்படுவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகன விபத்து அதிகம் விபத்துக்குள்ளானது மிகுந்த வேதனையான செய்தியாகும் .

bike

மேலும் அவர்கள் நேரத்தை குறைப்பதற்காக வேகமாக செல்வது விபத்துக்கு மற்றுமொரு காரணமாகும்.  தமிழகத்தில் தினம் ஒரு விபத்து நடைபெறாமல் இல்லை என்று கூறலாம் இப்படி தினமும் நடைபெறுவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து ஏற்பட்டதாக தகவல். மேலும் விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்ததாக, இந்த விபத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்றது.

மேலும் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 வயது குழந்தையின் கண் முன்னே அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்து அக்குழந்தைக்கு துக்கத்தை கொடுத்துள்ளது. மேலும் இவர்கள் தம்மம்பட்டி நான்கு வழி சாலையை கடக்கும்போது பைக்கில் சென்ற சிக்கனன் மனைவி மல்லிகா ஆகியோர் உயிரிழந்ததாக தகவல். 

மேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையின் கண் முன்னே தாய் மற்றும் தந்தை உயிரிழந்தது சோகத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தையானது அனாதை ஆக்கப்பட்டது மிகவும் கொடுமையான விஷயமாக மாறியது.

From around the web