சென்னையினை குறிவைத்து தாக்கும் அனைத்து கஷ்டங்கள்!!!மீளுமா சென்னை?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 104 உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது!
 
சென்னையினை குறிவைத்து தாக்கும் அனைத்து கஷ்டங்கள்!!!மீளுமா சென்னை?

தற்போது நம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வாழ்வாதாரமே மிகவும் பிற்படுத்தப்பட்ட காணப்படுகிறது. காரணம் என்னவெனில் சென்னையை குறி வைத்து தாக்குகிறது கொரோனா வைரஸ். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்புகள் நிகழ்வது தினம்தோறும் காணப்படுகிறது. மேலும் ஒரு சோகமான தகவல் வெளியாகியுள்ளது.gold

அதன்படி தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ஒன்றுக்கு தற்போது 36 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து ஆபரண தங்கத்தின் கிராம் ஒன்றுக்கு 4520 ரூபாய் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தையோடு சேர்த்து தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது சென்னை வாசிகள் மிகவும் வேதனைப்படுகிறது. மேலும் சென்னையில் இந்த விலையை பொறுத்துதான் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.இதனால் தங்க வர்த்தகம் வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளும் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளார்கள். மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் இத்தகைய விலை உயர்வு அவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

From around the web