டீ கடைகள் அனைத்தையும் மூட முதல்வர் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டீக்கடையில் டீ குடிக்க வருபவர்கள் கூட்டம் கூடி வைரஸை பரப்ப காரணமாக இருக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளன இதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து டீக்கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என்றும் அதன் பின்னர் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் இதனால் டீ குடித்துவிட்டு
 
டீ கடைகள் அனைத்தையும் மூட முதல்வர் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டீக்கடையில் டீ குடிக்க வருபவர்கள் கூட்டம் கூடி வைரஸை பரப்ப காரணமாக இருக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளன

இதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து டீக்கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என்றும் அதன் பின்னர் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்

இதனால் டீ குடித்துவிட்டு அரசியல் பேசுபவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனா வைரஸை தவிர்க்க கூட்டம் கூட கூடாது என்ற அடிப்படையை மறந்து விட்டு டீக்கடையில் கூட்டம் கொடுப்பவர்களுக்கு இந்த உத்தரவு சரியான சவுக்கடியாக உள்ளது

From around the web