நாங்கள் மதம் மாறியவர்கள்தான் -அன்வர்ராஜா

ராமநாதபுரத்தின் தற்போதைய எம்.பி அன்வர்ராஜா. இஸ்லாமிய மதத்தை சார்ந்தவரான இவர் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக காரர். கட்சியின் சீனியர் எம்பி இவர். அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவார். தமிழக வக்பு வாரியத்தலைவரான இவர் வீட்டில் இரு தினங்களுக்கு முன் சிபிஐ ரெய்டு நடந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அவர். நாங்களும் தேவர்தான் கன்வர்ட் ஆன முஸ்லீம்தான். கைபர் போலன் கணவாய் வழியாக நாங்கள் வரவில்லை என
 

ராமநாதபுரத்தின் தற்போதைய எம்.பி அன்வர்ராஜா. இஸ்லாமிய மதத்தை சார்ந்தவரான இவர் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக காரர். கட்சியின் சீனியர் எம்பி இவர்.

நாங்கள் மதம் மாறியவர்கள்தான் -அன்வர்ராஜா

அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவார்.

தமிழக வக்பு வாரியத்தலைவரான இவர் வீட்டில் இரு தினங்களுக்கு முன் சிபிஐ ரெய்டு நடந்தது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அவர்.

நாங்களும் தேவர்தான் கன்வர்ட் ஆன முஸ்லீம்தான். கைபர் போலன் கணவாய் வழியாக நாங்கள் வரவில்லை என பேசி இருக்கிறார்.

From around the web