"ஐயோ யானை வந்துட்டு தலைதெறிக்க ஓடியது புலி"-புலிகள் காப்பகத்தில் நடந்த சம்பவம்!

கபினி புலிகள் காப்பகத்தில் யானையை கண்டு தலைதெறிக்க ஓடிய புலி
 
elephant

தற்போது நம்  இந்தியாவில் அதிகம் வனம் உள்ள நாடாக காணப்படுகிறது. மேலும் உலகிலேயே இந்தியாவானது வனம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இந்தியாவில் புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் போன்றவை அதிகமாக காணப்படும். மேலும் இதனாலேயே நம் இந்தியாவில் தேசிய விலங்காக புலி உள்ளது. மேலும் புலியின் கம்பீரமான நடையும் சிங்கத்தை மிஞ்சும் அளவிற்கு அதன் உடல் எடையும் அனைவரையும் மிகவும் அச்சுறுத்தும்.elephant

 யானையானது காட்டு விலங்காக இருந்தாலும் அவை பல்வேறு கோவில்களில் காணப்படுவதும், யானைப்பாகன் உடனிருக்கும் நட்பும் அனைவரையும் பார்க்கும்போது மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும்.  யானையும் புலியும் ஒன்றாக பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. மேலும் இவை இரண்டும் ஒன்றாக உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவிகிறது. மேலும் இச்சம்பவம் கபினி புலிகள் காப்பகத்தில் நிகழ்ந்ததாக காணப்படுகிறது.

இந்த கபினி புலிகள் காப்பகம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. கபினி புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று பாதையில் ஓய்வு எடுத்துக்கொண்டு நிலையில் அதன் பின் யானை ஒன்று கம்பீரமாக நடந்தது .யானையை பார்த்த உடன் தலைதெறிக்க ஓடி தலைமறைவானது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.என்னதான் புலி வேட்டையாடும் விலங்காக இருந்தாலும் யானையைக் கண்டால் பதறும் என்பது அனைவருக்கும் தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது.

From around the web