தனுஷ்கோடியில் ஏகே 47 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது!

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் ஏகே 47  துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது!
 
தனுஷ்கோடியில் ஏகே 47 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது!

மூன்று பக்கமும் கடலால் ஒரு பக்கமும் நிலமும் உள்ள பகுதியை தீபகற்பம் என்போம். அதன்படி இந்தியாவானது தீபகற்ப நாடாக உள்ளது.  இந்தியாவை சுற்றி மூன்று திசைகளிலும் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் என்ற மூன்று கடல்களும், வடக்கே இமயமலையும் உள்ளதால் இதனை தீபகற்பம் என்று அழைக்கலாம். இந்தியாவில் மிகவும் சிறந்த  பணியாக உள்ளது ராணுவப் பணி. இந்த ராணுவத்தில் உள்ள வீரர்கள் நமது உயிரை காக்க கடும் பனியிலும் குளிரிலும் மழையிலும் இருந்து எதிரிகளிடமிருந்து எல்லையை காத்துக் கொண்டுள்ளனர்.

soliders

மேலும் தற்போது சத்தீஸ்கர்  மாநிலத்தில் சுக்மா பகுதியில் நடந்த போராட்டத்தில் 22 பேர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளதாகவும், காயமடைந்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் கண்டு ஆறுதல் கூறினார்.  தற்போது  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் தற்போது ஏகே 47  குண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

 அதன்படி ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் அருகே கடலில் இருந்து ஏகே 47 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. கடல் அலையில் கரை ஒதுங்கிய டப்பாக்களில் ஏகே 47  குண்டுகள் 4 மற்றும் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகள் 3 இருந்ததாகவும் தகவல் வெளியானது. இது எங்கிருந்து வந்தது என தீவிர விசாரணையில் உள்ளனர்.

From around the web