பயிற்சி விமான விபத்து: பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள தேங்கனல் மாவட்டத்தின் பிராசல் விமான தளத்தில் இருந்து ஒரு பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாக்கியுள்ளது, இதில் மொத்தமான 3 பேர் உயிர் இழந்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பயிற்சி மாணவி அனீஸ் பாத்திமா மற்றும் பீக்ரா மாநிலத்தில் இருந்து மற்றொரு பயிற்சி மாணவன் சஞ்சீப் குமார் ஆகியோர் பயிற்சியாளருடன் இணைந்து பயிற்சியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அனீஸ் பாத்திமா மற்றும் சஞ்சீப் குமார் இரு பயிற்சி
 
பயிற்சி விமான விபத்து: பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள தேங்கனல் மாவட்டத்தின் பிராசல் விமான தளத்தில் இருந்து ஒரு பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாக்கியுள்ளது, இதில் மொத்தமான 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

பயிற்சி விமான விபத்து: பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி!!

அதாவது தமிழ்நாட்டில் இருந்து பயிற்சி மாணவி அனீஸ் பாத்திமா மற்றும் பீக்ரா மாநிலத்தில் இருந்து மற்றொரு பயிற்சி மாணவன் சஞ்சீப் குமார் ஆகியோர் பயிற்சியாளருடன் இணைந்து பயிற்சியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் அனீஸ் பாத்திமா மற்றும் சஞ்சீப் குமார் இரு பயிற்சி விமானிகளும் நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பயிற்சி விமானம் திடீரென நிலை குலைந்தது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடிய நிலையில், பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை மேலும் இழந்து தரையில் விழுந்தது.

விமானம் தரையில் விழுந்த வேகத்திலேயே நொறுங்கியது. இதில் இருந்து மூவரும் உயிர் இழந்த நிலையில், விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார் பிராசல் விமான தளம் சென்று மீட்பு பணியினை செய்தனர்.

From around the web