கன்னியாகுமரியில் காற்றாக பரவும் கொரோனா!கவனமாக வெளியே செல்லும் மக்கள்!

கன்னியாகுமரியில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!
 
கன்னியாகுமரியில் காற்றாக பரவும் கொரோனா!கவனமாக வெளியே செல்லும் மக்கள்!

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே முக்கடல் சந்திக்கும் ஊராக கண் உள்ளது கன்னியாகுமரி. கன்னியாகுமரி ஆனது இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா அரபிக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் பகுதியாக காணப்பட்டுள்ளது. மேலும் கன்யாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் உலக சுற்றுலா விரும்பிகளின் பார்வையை தன் வசமாக இழுத்து உள்ளது. மேலும் இங்கு உள்ள தக்கலை, நாகர்கோவில் பகுதிகளில் பல நேரங்களில் குளிர்ச்சியான வானிலையே காணப்படும்.corona

இதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் மிகுந்த குளிர்ச்சியான சூழலில் உள்ள. மேலும் கன்னியாகுமரி  பகுதியில் குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் காணப்படும். இத்தகைய சிறப்பு பெற்ற கன்னியாகுமரியில் தமிழர்கள் மத்தியில் கேரள மக்களும் இருப்பார்கள். மேலும் இத்தகைய சிறப்பு பெற்ற நம் கன்யாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் குறிப்பாக கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்குநாள் நூறு கடந்து அங்குள்ள மக்களை அவதிப்படுவது.

 தற்போது மேலும் புதிதாக 355 பேருக்கு ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 590 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கன்யாகுமரியில் இதுவரை 375 பேர்   உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் கண்ணுக்கு தெரியாத கிருமி ஆட்டம் நம் கன்னியாகுமரியில் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

From around the web