டெல்லியில் விலைக்கு விற்கப்படும் காற்று- உலகம் போற போக்கே சரியில்ல

நாம் வாழும் பூமியில் அதிகமான மாசுகள், புகை, வாகன புகை, இன்னும் சொல்ல முடியாத வகையில் அதிகமான மாசுக்கள் காற்றில் கலக்கின்றன. பெரிய நகரங்களின் வரிசையில் டெல்லி நகரத்தில் காற்று சுத்தமாக கெட்டுப்போய் விட்டது. தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் மாசு ஏற்படுகிறது என டெல்லியில் பட்டாசு வெடிக்க பயங்கரமான கட்டுப்பாடுகள் உள்ளது கோர்ட் உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில் காற்றே சுத்தமாக கெட்டு விட்டது என சில கம்பெனிகள் காற்றையும் விற்க ஆரம்பித்து விட்டன. நீடித்து வரும்
 

நாம் வாழும் பூமியில் அதிகமான மாசுகள், புகை, வாகன புகை, இன்னும் சொல்ல முடியாத வகையில் அதிகமான மாசுக்கள் காற்றில் கலக்கின்றன. பெரிய நகரங்களின் வரிசையில் டெல்லி நகரத்தில் காற்று சுத்தமாக கெட்டுப்போய் விட்டது.

டெல்லியில் விலைக்கு விற்கப்படும் காற்று- உலகம் போற போக்கே சரியில்ல

தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் மாசு ஏற்படுகிறது என டெல்லியில் பட்டாசு வெடிக்க பயங்கரமான கட்டுப்பாடுகள் உள்ளது கோர்ட் உத்தரவும் அமலில் உள்ளது.

இந்நிலையில் காற்றே சுத்தமாக கெட்டு விட்டது என சில கம்பெனிகள் காற்றையும் விற்க ஆரம்பித்து விட்டன. நீடித்து வரும் காற்று மாசு எதிரொலியாக செயற்கையாக சுத்தமான காற்றை உற்பத்தி செய்து நம்மை சுவாசிக்க வைக்க, ஆக்ஸி ப்யூர் என்ற ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது இது சந்தோஷமான விசயமே அல்ல மிக துக்கமான விசயம் வீசும் காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியத்துக்கு தள்ளப்பட்டது மிகப்பெரிய கொடுமை.

From around the web