செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் மீதுவெடிகுண்டு வீசியவர் சுட்டுக்கொலை!

அதிமுக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்தவரை சுட்டுக் கொண்றனர் காவலர்!
 
செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் மீதுவெடிகுண்டு வீசியவர் சுட்டுக்கொலை!

தமிழகத்தில் மக்கள் மனதில் எம்ஜிஆர் கட்சி என்றால் அனைவரும் முதலில் கூறுவது அதிமுக கட்சி தான். இது அதன்பின்னர் அம்மா கட்சி என்றும் அழைக்கப்பட்டது. மேலும் இந்த அதிமுக வானது இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கூட்டணியில் பாஜக மற்றும் பாமகவினர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.police

மேலும் அதிமுகவில் தற்போது முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிந்தது. அவர் தேர்தல் சமயத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது அதிமுக பிரமுகரை கொன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

 அதன்படி செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் அதிமுக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொன்றவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. அதிமுக பிரமுகர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன் மீது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். மேலும் திருமாறன்  கொலை செய்துவிட்டு தப்பியோடிய முயன்ற அந்த நான்கு பேர் மீது பாதுகாப்புக்கு இருந்த காவலர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

From around the web